முகப்பு
மேட்டூர் அணை.
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 106.76 அடியாக இருந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 106.76 அடியாக இருந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
மேட்டூர் அணை.
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 106.76 அடியாக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1583 கன அடியிலிருந்து 1270 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.  அணையின் நீர் இருப்பு 73.88 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →