ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் 
தமிழ்நாடு

ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு யாகம் நடைபெற்று சிறப்பு அபிஷேகம் திருக்கல்யாணம் நடைபெற்றது.

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு யாகம் நடைபெற்று சிறப்பு அபிஷேகம் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதனையடுத்து புதன்கிழமை காலை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். நிகழ்ச்சியை சோமசுந்தர குருக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு துருவங்கள் ஒன்றிணைகையில்..! ரஜினி - கமல் படத்தின் புதிய அப்டேட்!

ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்: டிரம்ப் கடும் எச்சரிக்கை!

இந்தியப் பயணத்தை நிறைவு செய்து புறப்பட்டார் பிரான்ஸ் அதிபர்!

திமுக - தேமுதிக கூட்டணி; கேப்டன் ஆன்மா மன்னிக்காது!: பாஜக | செய்திகள்: சில வரிகளில் | 19.2.2026

இது தெரியுமா? கடலின் நிறம் நீலமாக இருக்கிறதே ஏன்?

SCROLL FOR NEXT