தமிழ்நாடு

விழுப்புரத்தில் கே.பாலகிருஷ்ணன், பொன்முடி பங்கேற்ற கையெழுத்து இயக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் சிஏஏ, என்ஆர்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கையெழுத்து இயக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனர்.

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் சிஏஏ, என்ஆர்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கையெழுத்து இயக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனர்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில், திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT