முகப்பு
gold price
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை இன்றும் கணிசமாக குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமையான இன்றும் சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை இன்றும் கணிசமாக குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமையான இன்றும் சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:49 PM
gold price
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமையான இன்றும் சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை கண்டு வந்த நிலையில், தொடர்ந்து 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. 

அதன்படி, சென்னையில் செவ்வாய்க்கிழமையான இன்று(பிப்.11) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ.3,869க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.176 குறைந்து, ரூ.30,952க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.49.80க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.49.800-க்கும் விற்கப்படுகிறது. 

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .......................3,869

1 சவரன் தங்கம் ..................... 30,952

1 கிராம் வெள்ளி .................. 49.80

1 கிலோ வெள்ளி .................49,800

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3, 891

1 சவரன் தங்கம் ..................... 31,128

1 கிராம் வெள்ளி .................. 50.10

1 கிலோ வெள்ளி ................. 50,100
 
முழு கட்டுரையைப் படிக்க →