தமிழ்நாடு

இறுதி பட்டியல் வெளியீடு: திருச்சி மாவட்டத்தில் 22 லட்சத்து 97 ஆயிரத்து 106 வாக்காளர்கள்

DIN

திருச்சியில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். 

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று அனைத்து அரசியல் கட்சியினரும் முன்னிலையில் வெளியிட்டார். 

இதில் 11,18,900 ஆண் வாக்காளர்களும்,  11,77,997 பெண் வாக்காளர்களும், 209 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 22,97,106 வாக்காளர்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT