தமிழ்நாடு

பிப். 18: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

DIN

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், திங்கள்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து செவ்வாய்க்கிழமை விற்பனையாகிறது.

சென்னையில் பிப்ரவரி 18, 2020 (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 5 காசுகள் குறைந்து ரூ. 74.68 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் 5 காசுகள் குறைந்து ரூ. 68.27 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT