சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமையான இன்று காலை நிலவரப்படி சற்று அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடுசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமையான இன்று காலை நிலவரப்படி சற்று அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமையான இன்று காலை நிலவரப்படி சற்று அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அதன்படி, சென்னையில் செவ்வாய்க்கிழமையான இன்று(பிப்.18) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.11 அதிகரித்து ரூ.3,913க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.88 அதிகரித்து, ரூ.31,304க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.40க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.50.400-க்கும் விற்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் ..................... 3,913
1 சவரன் தங்கம் ..................... 31,304
1 கிராம் வெள்ளி .................. 50.40
1 கிலோ வெள்ளி ................. 50,400
திங்கள்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் ..................... 3, 902
1 சவரன் தங்கம் ..................... 31,216
1 கிராம் வெள்ளி .................. 50.20
1 கிலோ வெள்ளி ................. 50, 200