தமிழ்நாடு

சேலம்: ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா

DIN

சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா மணிமண்டபத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமையான இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு அண்ணா பூங்கா மணி மண்டபத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதிமுக எம்எல்ஏக்கள் ஜி.வெங்கடாசலம், செ. செம்மலை, ஏ.பி. சக்திவேல் முன்னாள் எம்பி-க்கள் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.

சேலம் படங்கள் - வே. சக்தி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

SCROLL FOR NEXT