முகப்பு
தமிழ்நாடு

இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று காலை நிலவரப்படி சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழ்நாடு

இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று காலை நிலவரப்படி சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:01 PM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று காலை நிலவரப்படி சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கரோனா வைரஸ் தாக்கத்தால் சர்வதேச அளவில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, வரவுள்ள அமெரிக்க தோ்தல் காரணமாக தொழில்துறை சார்ந்த பங்கு முதலீடு மந்தம் ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வந்தது. இதனால், தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றது. 

அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமையான இன்று(பிப்.28) ஆபரணத் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.32,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.4,071-க்கு விற்பனையாகிறது.

அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1.10 காசுகள் குறைந்து ரூ.49.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1100 குறைந்து ரூ.49,800 ஆகவும் விற்கப்படுகிறது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ..................... 4,071

1 சவரன் தங்கம் ..................... 32,568

1 கிராம் வெள்ளி .................. 49.80 

1 கிலோ வெள்ளி ................. 49,800

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ................. 4,064

1 சவரன் தங்கம் ................. 32,512

1 கிராம் வெள்ளி ............... 50.90

1 கிலோ வெள்ளி .............. 50,900

முழு கட்டுரையைப் படிக்க →