தமிழ்நாடு

ஜன. 06: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

DIN

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து திங்கள்கிழமை விற்பனையாகிறது.

சென்னையில் ஜனவரி 06, 2020 (திங்கள்கிழமை) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 16 காசுகள் அதிகரித்து ரூ. 78.64 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் 19 காசுகள் அதிகரித்து ரூ. 72.58 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT