முகப்பு
தமிழ்நாடு

மின்சார சட்டத்திருத்தம்: முதல்வருடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் சந்திப்பு

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத்திருத்தம் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்கே. சிங் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:54 PM
மின்சார சட்டத்திருத்தம்: முதல்வருடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் சந்திப்பு
பகிர்:

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத்திருத்தம் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் சென்னையில் இன்று இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்துக்கு எதிராக மின்சார சட்டத்திருத்தம் இருப்பதாக தமிழக முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →