தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.35984

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.35,984-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி, ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து ஏப்ரல் 10-ஆம் தேதி, ரூ.35 ஆயிரத்தையும், 14-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.19 உயா்ந்து ரூ.4,498-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா அதிகரித்து ரூ.53.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.53,300 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ................. 4,498

1 பவுன் தங்கம் ................. 35,984

1 கிராம் வெள்ளி ............... 53.30

1 கிலோ வெள்ளி .............. 53,300

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .......................4,479

1 பவுன் தங்கம் ..................... 35,832

1 கிராம் வெள்ளி .................. 53.10

1 கிலோ வெள்ளி .................53,100.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

SCROLL FOR NEXT