தமிழ்நாடு

தமிழகத்தில் 703 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

DIN

சென்னை: தமிழகத்தில் 703 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருப்பதாக வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்தத் துறை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் மொத்தம் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. அதில், சென்னையில் 104 இடங்களும், சேலத்தில் 84 இடங்களும், திருவண்ணாமலையில் 72 இடங்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. மதுரையில் 57 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், நாகப்பட்டினம், திருப்பத்தூரில் முறையே 46 மற்றும் 45 ஆகிய இடங்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளதாக தமிழக வருவாய்த் துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT