முகப்பு
தமிழ்நாடு

கரோனா வைரஸ் அறிகுறி: மதுரை அரசு மருத்துவமனையில் இளம்பெண் அனுமதி

கரோனா வைரஸ் அறிகுறியுடன் இளம்பெண் ஒருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:12 PM
பகிர்:

கரோனா வைரஸ் அறிகுறியுடன் இளம்பெண் ஒருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். திருப்பூரில் பணியாற்றிய இவருக்கு அண்மையில் கரோனா அறிகுறி தென்படவே உடனடியாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு பரிசோதனை நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →