தமிழ்நாடு

திமுக சார்பில் கரோனா விழிப்புணர்வு பிரசுரம் மற்றும் பொருட்கள் வழங்கல்

DIN

சென்னை: சென்னையில் திமுக சார்பில் கரோனா விழிப்புணர்வு பிரசுரம் மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சனியன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

#CoronaVirus-லிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய  துண்டுப்பிரசுரம், முகக்கவசம்,சேனிடைசர்,சோப்பு ஆகியவை திமுக சார்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுவீடாக வழங்கப்பட்டது.

வருமுன் காப்போம். கொரோனாவை வெல்வோம்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT