முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி

விழுப்புரத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:19 PM
பகிர்:

விழுப்புரத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

விழுப்புரத்திலிருந்து அன்மையில் புதுதில்லியில் நடைபெற்ற ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட நான்கு பேர் கரோனா சந்தேகத்தின்பேரில் திங்கள்கிழமை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களது ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதில் மூன்று பேருக்கு கரோனா உறுதியானதாக சுகாதாரத் துறையினர் செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதனையடுத்து விழுப்புரத்தில் அச்சம் நிலவி வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments