தமிழ்நாடு

போக்குவரத்துத் துறை செயலாளராக சி. சமயமூா்த்தி நியமனம்

DIN

போக்குவரத்துத் துறை செயலாளராக சி.சமயமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

(அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)

சி.சமயமூா்த்தி : போக்குவரத்துத் துறை செயலாளா் (கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையாளா்)

குமாா் ஜயந்த் : கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் (அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா்)

தா்மேந்திர பிரதாப் யாதவ் : அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் (போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளா்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT