ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி 
தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

DIN


தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஒகேனக்கல் அருவிக்கு வர சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும், மசாஜ் செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்படுவதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT