தமிழ்நாடு

திருப்போரூர் கந்தசாமி கோயில் சொத்துகளை பத்திரப் பதிவு செய்யத் தடை: உயர்நீதிமன்றம் 

DIN

திருப்போரூர் கந்தசாமி கோயில், ஆளவந்தான் கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஜெகன்நாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, திருப்போரூர் கந்தசாமி கோயில், ஆளவந்தான் கோயிலுக்கு சொந்தமான ரூ.60 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என திருப்போரூர் சார் பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

SCROLL FOR NEXT