தமிழ்நாடு

தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு

​தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நடைபெற்ற வாக்குப்பதிவு சரியாக 7 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

DIN


தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நடைபெற்ற வாக்குப்பதிவு சரியாக 7 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

மாலை 7 மணி நிலவரப்படி மொத்தம் பதிவான வாக்குகள் சதவிகிதம் பின்னர் அறிவிக்கப்படும். மாலை 5.34 மணி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 63.47 சதவிகித வாக்குகள் பதிவாகின.

மாலை 6 மணிக்கு மேல் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. கரோனா நோயாளிகளும் வாக்குப்பதிவு செய்ய மாலை 6 முதல் 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக மாலை 7 மணிக்குத் திட்டமிட்டபடி நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து, வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

SCROLL FOR NEXT