பவானிசாகர் அணை நிலவரம்
சத்தியமங்கலம்: பவானிசாகர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை 90.02 அடியாக உள்ளது.
சத்தியமங்கலம்: பவானிசாகர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை 90.02 அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து 219 கன அடியாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி வெளியேற்றப்படுகிறது.
அணையின் நீர் இருப்பு 21.60 டிஎம்சியாக உள்ளது