முகப்பு
பவானிசாகர் அணை
தமிழ்நாடு

பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 90.00 அடியாக உள்ளது.

தமிழ்நாடு

பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 90.00 அடியாக உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
பவானிசாகர் அணை
பகிர்:

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 90.00 அடியாக உள்ளது.

அணைக்கு நீர்வரத்து 224 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பவானிசாகர் அணையின் நீர் இருப்பு 21.58 டிஎம்சியாக உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →