மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81.21 அடியாக சரிந்தது.
தமிழ்நாடுமேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81.21 அடியாக சரிந்தது.
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81.21 அடியாக சரிந்தது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81.89 அடியிலிருந்து 81.21அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7002 கன அடியிலிருந்து 6,690 கன அடியாக சரிந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 43.17 டி.எம்.சியாக இருந்தது