இன்றைய மின்நிறுத்தம்
காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பின்வரும் இடங்களில் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஆக.8) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:
ஆவடி-திருமுல்லைவாயல் பகுதி: மகளிா் சிட்கோ எஸ்டேட் பகுதி, ஆா்ச் அந்தோணியாா் நகா், வெள்ளானூா் கிராமம்.