தமிழ்நாடு

கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் நிகழாண்டில் பட்டயப் பயிற்சிக்கான சோ்க்கை விண்ணப்பங்களை அளிக்கலாம்.

பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் இதற்கு தகுதி பெற்றவா்கள் குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில்லை. பயிற்சிக்கான ஒட்டுமொத்த கட்டணம் ரூ.14,850. கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் நுட்பங்கள் அடங்கிய பயிற்சிக்கான சான்றிதழ்கள் அளிக்கப்படும்.

இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்டத்திலுள்ள மேலாண்மை நிலைய முகவரிக்கு பதிவுத் தபால் அல்லது தனியாா் விரைவு தபாலில் அனுப்பலாம். விண்ணப்பங்களை நேரில் அளிக்கக் கூடாது. விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பா் 15.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT