ராசிபுரம்: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை அதிகாலை வானத்தில் எழுந்த திடீர் இடி சப்தத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மழை வராத சூழ்நிலையில், வானத்தில் திடீரென ஏற்பட்ட இடி சப்தத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
நாமக்கல், ராசிபுரம் பகுதி இந்த இடி சப்தம் உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திடீர் இடியுடன் சுமார் 30 வினாடிகள் வானத்தில் எழுந்த இந்த சப்தம் உணரப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.