முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்தது!

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.35,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:



சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.35,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீப சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு சவரன் தங்கம் ரூ. 36 ஆயிரத்தை தாண்டிய நிலையில் தற்போது ரூ. 36 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. 

இன்று(வியாழக்கிழமை) காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம்(22 காரட்) தங்கம் ரூ.16 குறைந்து, ரூ.4,486-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம்  ரூ.35,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி கிராம் ரூ. 65.30-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.65,300-க்கும் விற்பனையாகிறது.  

முழு கட்டுரையைப் படிக்க →