ராஜகண்ணப்பன் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் உறுதி

போக்குவரத்துத் துறையில் தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

DIN


தமிழக போக்குவரத்துத் துறையில் தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

பயணங்களின்போது நெடுஞ்சாலையோர உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கினால் உணவகங்களுக்கான டெண்டர் ரத்து செய்யப்படும் எனக் கூறினார் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT