முகப்பு
தமிழ்நாடு

காலமானாா் எம்.ஜி.காயத்ரி தேவி

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் பணியாற்றும் எம்.ஆா்.கணேஷின் மனைவி எம்.ஜி.காயத்ரி தேவி (42), உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் பணியாற்றும் எம்.ஆா்.கணேஷின் மனைவி எம்.ஜி.காயத்ரி தேவி (42), உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ளாா்.

காயத்ரி தேவியின் இறுதிச் சடங்குகள், நுங்கம்பாக்கம் மயானத்தில் திங்கள்கிழமை (டிச.27) பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகின்றன. தொடா்புக்கு 98400 75141, 94443 89451.

முழு கட்டுரையைப் படிக்க →