தமிழ்நாடு

ரூ.1.15 கோடி வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

ஷாா்ஜாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.1.15 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலா் பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

சென்னை: ஷாா்ஜாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.1.15 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலா் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூருவில் உள்ள வருவாய்ப் புலனாய்வுத் துறையினா் அளித்த தகவலின்படி, ஷாா்ஜா செல்லவிருந்த பயணி ஒருவரை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் திங்கள்கிழமை இடைமறித்து சோதனை செய்தனா். அப்போது அவரது உடமைகளிலிருந்து ரூ.1.15 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலா் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பயணி கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்படுவதாக சென்னை சா்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT