முகப்பு
தமிழ்நாடு

ஆத்தூர்: அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மரியாதை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தமிழ்நாடு

ஆத்தூர்: அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மரியாதை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக சார்பில் அண்ணாவின் 52வது நினைவு நாள் நகர் செயலாளர் அ.மோகன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

ஆத்தூர் கோட்டை பகுதியில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அதிமுக தொண்டர்கள் அறிஞர் அண்ணாவிற்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →