முகப்பு
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 21-ஆக உயர்வு
தமிழ்நாடு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து:  பலி எண்ணிக்கை 21-ஆக உயர்வு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 -ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து:  பலி எண்ணிக்கை 21-ஆக உயர்வு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 -ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:34 PM
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 21-ஆக உயர்வு
பகிர்:

சாத்தூர்: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 -ஆக உயர்ந்துள்ளது.

சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(பிப்.12) பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்தது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏற்கனவே 20 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாத்தூர் பகுதியைச் சார்ந்த வைஜெயந்திமாலா (55) என்பவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

இதையடுத்து சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 -ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14 பேர் சாத்தூர், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →