தமிழ்நாடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு முடிவுகள் இணையத்தில் இன்று மாலை (பிப்.19) வெளியிடப்பட்டுள்ளது.

DIN

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு முடிவுகள் இணையத்தில் இன்று மாலை (பிப்.19) வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட  11,813 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் கடந்த டிசம்பர் 13-ம் தேதி தேர்வு நடத்தியது

தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் 1:5 என்ற முறையில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது

காவலர் தேர்வில் பங்கேற்றவர்களின் பதிவெண்கள் www.tnusrbonline.org - இல் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிரடியாக குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

பாஜக கூட்டணிக்கு நடிகா் விஜய் வருகிறாரா?: நயினாா் நாகேந்திரன் பதில்

வேலூர் கனமழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு

2-வது ஒருநாள்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!

ஆவடி அருகே 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT