முகப்பு
தமிழகம் முழுவதும் கரோனா பரிசோதனை கட்டணங்களைக் குறைத்து அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் கரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
தமிழகம் முழுவதும் கரோனா பரிசோதனை கட்டணங்களைக் குறைத்து அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பகிர்:

சென்னை: தமிழகம் முழுவதும் கரோனா பரிசோதனை கட்டணங்களைக் குறைத்து  அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம ரூ.1200 ஆகவும், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம ரூ.800 ஆகவும், நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

முழு கட்டுரையைப் படிக்க →