முகப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1069 கன அடியாகச் சரிவு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 104.92 கன அடியாக இருந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 104.92 கன அடியாக இருந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1069 கன அடியாகச் சரிவு
பகிர்:

மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 104.92 கன அடியாக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,277 கன அடியிலிருந்து 1069 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 600 கன அடியிலிருந்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது.  

அணையின் நீர் இருப்பு 71.36 டி.எம்.சி.யாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →