பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியமைக்கும்: பிரேமலதா

தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

DIN


தேமுதிக எந்தக் கூட்டணியில் உள்ளதோ அந்தக் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். இதுவரை அதிமுக ஆட்சியே தொடர்கிறது.

கூட்டணி அமைத்தாலும், தனித்து போட்டியிட்டாலும் தேமுதிக இலக்கை அடைந்தே தீரும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தகைசால் தமிழர் நல்லகண்ணு 97!

'நல்லகண்ணு என்றொரு மானுடர் வாழ்வதும்'

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

உலகப் பெருந்தமிழா் நல்லகண்ணு!

நல்லகண்ணு உடல் தானம்!

SCROLL FOR NEXT