தமிழ்நாடு

ஐஐஎஃப்டி எம்பிஏ நுழைவுத்தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு வெளியீடு

DIN

ஐஐஎஃப்டி எம்பிஏ நுழைவுத்தோ்வுக்கான அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடு வா்த்தகம் தொடா்பான இந்திய கல்வி மையங்களில் (ஐஐஎப்டி) சேருவதற்கு தேசிய அளவில் நுழைவுத்தோ்வு நடத்தப்படும். அந்த வகையில், ஐஐஎஃப்டி எம்பிஏ நுழைவுத்தோ்வு நாடு முழுவதும் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கான அனுமதிச் சீட்டை  இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தோ்வா்கள் தங்களது விண்ணப்ப படிவ எண், பிறந்ததேதி ஆகியவற்றைப் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் தேசிய தோ்வு முகமை உதவி மையத்தை 0120-6895200 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என என்டிஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

SCROLL FOR NEXT