போலந்திலிருந்து கடத்தி வரப்பட்ட 107 அரியவகை சிலந்திகள்: சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் 
தமிழ்நாடு

போலந்திலிருந்து கடத்தி வரப்பட்ட 107 அரியவகை சிலந்திகள்: சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

போலந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலைச் சேர்ந்த சிலந்தி வகையின் 107 சிலந்திகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

DIN

போலந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலைச் சேர்ந்த சிலந்தி வகையின் 107 சிலந்திகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போலந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றின் மீது சந்தேகமடைந்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதனை சோதனையிட்டனர். 

அப்போது அந்த பார்சலில் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலந்தி வகையைச் சேர்ந்த 107 சிலந்திகள் இருந்தது தெரியவந்தது. 

இந்நிலையில் அந்தப் பார்சலை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பார்சலில் இடம்பெற்றுள்ள முகவரி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் போட்டியிலேயே வரலாறு படைத்த இந்திய மகளிரணி; இலங்கைக்கு 271 ரன்கள் இலக்கு!

ஈச்சி எலுமிச்சி... சான்வே மேகனா!

போர் நிறுத்தம்: ஹமாஸுக்கு 3 - 4 நாள்கள் அவகாசம் அளித்த டிரம்ப்!

ஆனந்தம்... ஜாக்குலின் பெர்னாண்டஸ்!

கரூரில் நடந்தது என்ன? ஆதாரங்களுடன் விளக்கிய தமிழக அரசு!

SCROLL FOR NEXT