முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.14 அடியிலிருந்து 73.55 அடியாக குறைந்தது. 

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.14 அடியிலிருந்து 73.55 அடியாக குறைந்தது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
பகிர்:

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.14 அடியிலிருந்து 73.55 அடியாக குறைந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2093கன அடியிலிருந்து 2007கன அடியாக குறைந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 35.82 டி.எம்.சியாக இருந்தது.

ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 2000 கன அடியாக உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →