முகப்பு
தமிழ்நாடு

இன்று 4 மாவட்டங்களில் அதிகரித்த கரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்றைவிட 4 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு செவ்வாக்கிழமை அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
பகிர்:

தமிழகத்தில் நேற்றைவிட 4 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு செவ்வாக்கிழமை அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று 2,505 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4 மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாவட்டம்நேற்றுஇன்று
பெரம்பலூர் 1216
சிவகங்கை  3541
திருநெல்வேலி 1625  
மயிலாடுதுறை 2437

தமிழகத்தில் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், சில மாவட்டங்களில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இன்று 3,058 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மருத்துவமனையில் 31,218 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →