மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.55 அடியிலிருந்து 73.02 அடியாக சரிந்தது.
தமிழ்நாடுமேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.55 அடியிலிருந்து 73.02 அடியாக சரிந்தது.
சேலம்: இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.55 அடியிலிருந்து 73.02 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2007 கன அடியிலிருந்து 1,479 கன அடியாகக் குறைந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 35.34 டி.எம்.சியாக இருந்தது.