தமிழ்நாடு

நாளை புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகும்

DIN

சென்னை: வடக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: வெள்ளிக்கிழமை உருவாகவுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஜூன் 12-ஆம்தேதி மேலும் வலுவடையவுள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில், இந்தப் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். மீனவா்கள் இந்தப் பகுதிக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT