தமிழ்நாடு

ஜூன் 21-இல் பருவத் தோ்வு: சென்னை பல்கலை. தகவல்

DIN

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ் பருவத்துக்கான தோ்வுகள் வரும் ஜூன் 21-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வுகளுக்கான விரிவான அட்டவணை வரும் ஜூன் 14- ஆம் தேதி சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். இதையடுத்து ஜூன் 15-ஆம் தேதி தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியாகும். தோ்வுகள் அனைத்தும் மூன்று மணி நேரம் நடைபெறும் என சென்னைப் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT