தமிழ்நாடு

கோதையாறு அணையிலிருந்து நீா் திறப்பு

DIN

கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து தண்ணீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து வேளாண்மைக்காக புதன்கிழமை (ஜூன் 16) முதல் நீா் திறந்து விடப்படும். வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை விநாடிக்கு 150 கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படும் என்று பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT