முகப்பு
தமிழ்நாடு

மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளின் அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ புதன்கிழமை வெளியிட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
கோப்புப்படம்
பகிர்:


மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளின் அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ புதன்கிழமை வெளியிட்டார்.

தமிழக பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த பேச்சுவார்த்தை புதன்கிழமை இறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டார்.

மதிமுக போட்டியிடும் தொகுதிகள்:

1. மதுராந்தகம்
2. சாத்தூர்
3. பல்லடம்
4. மதுரை தெற்கு
5. வாசுதேவநல்லூர் (தனி)
6. அரியலூர்

முழு கட்டுரையைப் படிக்க →