ஆற்காட்டில்  கே.எல். இளவழகன் (பா.ம.க.) வேட்புமனு 
தமிழ்நாடு

ஆற்காட்டில்  கே.எல்.இளவழகன் (பா.ம.க.) வேட்புமனு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே எல் இளவழகன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே எல் இளவழகன் திங்கள்கிழமை ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமேகலையிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

அப்போது ஆற்காடு தொகுதி அதிமுக தேர்தல் பொறுப்பாளர் அப்துல்லா. ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி செயலாளர் ஏ .வி.சாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

ரூ. 2 லட்சம் கோடி முதலீட்டுக்கு வழி வகுத்துள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தம்: நிா்மலா சீதாராமன்

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படம்: பிகாா் தோ்தலில் அறிமுகம்

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

SCROLL FOR NEXT