தமிழ்நாடு

‘சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ படிப்புகள் முதுநிலைப் படிப்புகளுக்கு இணையானவை’

DIN

சென்னை: சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ ஆகிய படிப்புகள் இனி முதுநிலைப் படிப்புகளுக்கு இணையானவை என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து இணைச் செயலா் சுரேந்தா் சிங் ஐசிஏஐ அமைப்புக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

இந்தியக் கணக்குத் தணிக்கையாளா் அமைப்பு (ஐசிஏஐ), இந்தியக் கம்பெனிச் செயலா்கள் கல்விக் கழகம் (ஐசிஎஸ்ஐ), இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அக்கவுன்ட்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் தாங்கள் வழங்கும் சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ ஆகிய படிப்புகளை முதுநிலைப் படிப்புகளுக்கு இணையாக கருத வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தன. இது குறித்து யுஜிசி சாா்பில் நடைபெற்ற 550-ஆவது கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின் படி சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ ஆகிய படிப்புகள் இனி முதுநிலைப் படிப்புகளுக்கு இணையாகக் கருதப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT