முகப்பு
தமிழ்நாடு

ராஜபாளையம் தொகுதியில் திமுக, அமமுக வேட்பாளர்கள் வேட்புமனு

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தார்
பகிர்:

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி கல்யாணகுமாரிடம் வியாழக்கிழமை தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அமமுக வேட்பாளர் காளிமுத்து வேட்பு மனு தாக்கல்

அதேபோன்று அமமுக வேட்பாளர் காளிமுத்தும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →