ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சு. முத்துசாமி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். 
தமிழ்நாடு

திமுக வேட்பாளர் முத்துசாமி வேட்புமனு தாக்கல்

ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சு. முத்துசாமி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

DIN


ஈரோடு: ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சு. முத்துசாமி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

திமுக சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான சு. முத்துசாமி போட்டியிடுகிறார். இதற்காக கடந்த சில நாள்களாக அவர் மேற்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று திமுக சாதனைகளை எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார். வியாழக்கிழமை ஈரோடு ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதீனிடம் மேற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அண்ணா எனும் பசுமாடு..! DMK எனும் காக்கா..!" அண்ணாமலை

சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டம்! அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரிக்கை!

”விஜய்யிடம் முதலில் என்ஜின் இருக்கா?” தவெகவை விமர்சித்த அண்ணாமலை

அண்ணாவின் நினைவுநாள்! எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!

உச்ச நீதிமன்றத்தில் நாளை மமதா பானர்ஜி வாதிடுவார்!

SCROLL FOR NEXT