முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,243 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் புதிதாக 1,243 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 1,243 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,65,693 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 458 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை மட்டும் 74,954 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் 634 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 8,45,812 பேர் குணமடைந்துள்ளனர். 12,590 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments